Tamil Dictionary 🔍

grade

n. படிநிலை, படித்தரம், பண்பின் தரநிலை, மதிப்பின் படி, வளர்ச்சிபடி, முன்னேற்றப்படியின் ஒரே தளத்திலுள்ள ஆட்கள் அல்லது பொருள்களின் தொகுதி, படி உயர்வின் தரம், அளவுகருவியின் படியளவு நிலை, வகை பிரிவு, வகை பிரிவின் உட்படித்தரம், சரிவு, சாய்வு வீதம், ஏற்ற வீதம், இறக்க வீதம், பள்ளி வகுப்பு, பள்ளிப்படிவம், கால்நடைகளில் தூய உயரினக் கலப்பால் ஏற்படும் உயர்திரிபு வகை, (கண,) செங்கோணத்தில் நுறில் ஒரு கூறு. (மொழி) உள்ளுயிர் மாற்றத்தின் ஒரு படி, (வில.) ஒரே வளர்ச்சித் தசையில் தாய்க் குடும்பத்திலிருந்து பிரிந்து போன தாகக் கருதப்படும் விலங்கு வகைகளின் தொகுதி, (பெ.) இனக்கலப்பால் உண்டான, (வினை).இனக்கலப்பால் உண்டான, (வினை) தரப்படுத்து, வகைப்படுத்து, தரங்களாக வரிசைப்படுத்து, வகைப்படுத்தி ஒழுங்குசெய், தர அறுதிசெய்,படிநிலைத் தரமாக வகைப்படும்படிம உரிய வீதத்திற் கல, இடைநிலைச் சாயல்கள் மூலம் வண்ணத்துடன் வண்ணம் இழையும் படி செய், வாட்டங்கொடு, பாதைக்குப் படிநிலை ஏற்ற இறக்கம் கொடு, கால்வாய்க்குப் படிநிலைச்சாய்பு அளி, வேறுபட்ட சாய் வுகளைச் சரிசெய்து ஒரு சீர்ப்படுத்து, ஒருசீர்ப்படு, கால்நளடைவகையில் உயர்படி தூய இனத்துடன் கலப்புச் செய், (மொழி.) உள்ளுயிர் மாற்றம்படி வேறுபாடு செ


Synonyms


Antonyms


Grade, n. Etym: [F. grade, L. gradus step, pace, grade, from gradi to step, go. Cf. Congress, Degree, Gradus.] 1. A step or degree in any series, rank, quality, order; relative position or standing; as, grades of military rank; crimes of every grade; grades of flour. They also appointed and removed, at their own pleasure, teachers of every grade. Buckle. 2. In a railroad or highway: (a) The rate of ascent or descent; gradient; deviation from a level surface to an inclined plane; -- usually stated as so many feet per mile, or as one foot rise or fall in so many of horizontal distance; as, a heavy grade; a grade of twenty feet per mile, or of 1 in 264. (b) A graded ascending, descending, or level portion of a road; a gradient. 3. (Stock Breeding) Defn: The result of crossing a native stock with some better breed. If the crossbreed have more than three fourths of the better blood, it is called high grade. At grade, on the same level; -- said of the crossing of a railroad with another railroad or a highway, when they are on the same level at the point of crossing. -- Down grade, a descent, as on a graded railroad. -- Up grade, an ascent, as on a graded railroad. -- Equating for grades. See under Equate. -- Grade crossing, a crossing at grade. Grade, v. t. [imp. & p. p. Graded; p. pr. & vb. n. Grading.] 1. To arrange in order, steps, or degrees, according to size, quality, rank, etc. 2. To reduce to a level, or to an evenly progressive ascent, as the line of a canal or road. 3. (Stock Breeding) Defn: To cross with some better breed; to improve the blood of.


grade - Similar Words