Tamil Dictionary 🔍

genevan

n. ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரத்தவர், ஸ்விட்சர்லாந்தில் கால்வின் என்பவரது தீவிரச் சீர்திருத்தச் சமயத்தின் கோட்பாட்டாளர், (பெ.) ஜெனீவா நகரம் சார்ந்த.


Ge*ne"van, a. Defn: Of or pertaining to Geneva, in Switzerland; Genevese. Ge*ne"van, n. 1. A native or inhabitant of Geneva. 2. A supported of Genevanism.


genevan - Similar Words