Tamil Dictionary 🔍

dismantle

v. மேலுறை நீக்கு, போர்வை அகற்று, கோட்டையின் அரண்காப்பழி, கப்பலின் மேலுறுப்புக்களைப் போக்கு, துணைக்கலங்களை அப்புறப்படுத்து, துணையுறுப்புக்களைப் பிரித்தெடு, தட்டுமுட்டு நீக்கு. பூட்டுப்பொருத்துக் கழற்று, அரண்களை இடித்துத் தளமாட்டமாக்கு, சின்னா பின்னமாக்கு, இடித்து வீழ்த்து.


Synonyms


Antonyms


Dis*man"tle, v. t. [imp. & p. p. Dismantled; p. pr. & vb. n. Dismantling.] Etym: [F. démanteler, OF. desmanteler; pref: des- (L. dis-) + manteler to cover with a cloak, defend, fr. mantel, F. manteau, cloak. See Mantle.] 1. To strip or deprive of dress; to divest. 2. To strip of furniture and equipments, guns, etc.; to unrig; to strip of walls or outworks; to break down; as, to dismantle a fort, a town, or a ship. A dismantled house, without windows or shutters to keep out the rain. Macaulay. 3. To disable; to render useless. Comber. Syn. -- To demoDemol.


dismantle - Similar Words