disk
வட்டு, வட்டத்தகடு, பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம், வட்டச்சில்லு, நாணயம் போன்ற வட்டவில்லை, கதிரஹ்ன் ஆழிவட்டம், திங்கள்வட்டம், இசைத்தட்டு, வட்டவடிவப் பொருள், உடலின் தட்டையான வட்ட உறுப்பு, தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு, செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி, மலரின் விரிந்த கொள்வலம், கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி, (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.
Disk, n. Etym: [L. discus, Gr. Dish.] [Written also disc.] 1. A discus; a quoit. Some whirl the disk, and some the javelin dart. Pope. 2. A flat, circular plate; as, a disk of metal or paper. 3. (Astron.) Defn: The circular figure of a celestial body, as seen projected of the heavens. 4. (Biol.) Defn: A circular structure either in plants or animals; as, a blood disk; germinal disk, etc. 5. (Bot.) (a) The whole surface of a leaf. (b) The central part of a radiate compound flower, as in sunflower. (c) A part of the receptacle enlarged or expanded under, or around, or even on top of, the pistil. 6. (Zoöl.) (a) The anterior surface or oral area of coelenterate animals, as of sea anemones. (b) The lower side of the body of some invertebrates, especially when used for locomotion, when it is often called a creeping disk. (c) In owls, the space around the eyes. Disk engine, a form of rotary steam engine. -- Disk shell (Zoöl.), any species of Discina.