diploma
n. பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழ், கல்லுரிப்பட்டச் சான்றிதழ், தகுதிப்பத்திரம், அரசுப்பத்திரம், அரசாங்க ஆவணம், உரிமைச் சீட்டு, பட்டயம், (வினை) தகுதி ஆவணம் அளி, அரசுப் பட்டயங் கொடு.
Di*plo"ma, n.; pl. Diplomas. Etym: [L., fr. Gr. Double.] Defn: A letter or writing, usually under seal, conferring some privilege, honor, or power; a document bearing record of a degree conferred by a literary society or educational institution.