cairn
n. கற்குவியல், கற்குவியல் வடிவான கல்லறை நினைவுசின்னம், கல்லறை, சவக்குழி, நிலக்குறிப்படையாளச் சின்னம், குட்டையான ஸ்காத்லாந்து நாட்டு நாய் வகை, (தொ.) குறுகிய கால் உள்ள ஸ்காத்லாந்து நாட்டுச் சிறு வேட்டை நாய் வகை.
Cairn, n. Etym: [Gael. carn, gen. cairn, a heap: cf. Ir. & W. carn.] 1. A rounded or conical heap of stones erected by early inhabitants of the British Isles, apparently as a sepulchral monument. Now here let us place the gray stone of her cairn. Campbell. 2. A pile of stones heaped up as a landmark, or to arrest attention, as in surveying, or in leaving traces of an exploring party, etc. C. Kingsley. Kane.