bowe
-1 n. கின்னம், குடிகலம், கமண்டலம், கும்பா, ஆழ்ந்தகன்ற தட்டம், கலங்கொள் பொருள், கருவிகலங்களின் உட்குழிவுப்பகுதி, வலையெடுக்கின் மைய இழிவு.-2 n. முடப்பந்து, ஒருபகுதி கனத்துள்ள மரப்பந்து, சுழற்சி,(வினை) மரப்பந்தாட்டமாடு, பாய்ந்து உருண்டு செல், வண்டியில் விரைந்துபயணம் செல், மரப்பந்தாட்டக்காரரின் வரம்புக் குச்சிகளை நோக்கிப் பந்து வீசு, ஆட்டக்காரனை விலக்கு.