Tamil Dictionary 🔍

blunt-a

திண்ணிய, கட்டையான, ஊசி வகையில் மழுங்கலான, கூரற்ற, உணர்சியற்ற, அறிவுமழுங்கிய, மொட்டையாகப பேசுகிற, மூடி மழுப்பாத, உளந்திறந்த, நயமற்ற, (வினை) முனை மழுக்கு, உணர்வற்றால் மழுக்கு, நுண்ணயம் கெடு.


blunt-a - Similar Words