ஹரிஹரபுத்திரர்
hariharaputhirar
சிவபிரானுக்கு மோகினியுருக்கொண்ட திருமாலிடம் பிறந்தவரான சாஸ்தா. (நன். சங்கர. புதுப். பக். 367.) šāstā, son of Hara by Mōhini, an avatār of Hari;
Tamil Lexicon
hari-hara-puttirar
n. Hari+Hara+puttra.
šāstā, son of Hara by Mōhini, an avatār of Hari;
சிவபிரானுக்கு மோகினியுருக்கொண்ட திருமாலிடம் பிறந்தவரான சாஸ்தா. (நன். சங்கர. புதுப். பக். 367.)
DSAL