ஸ்ரீஜயந்தி
ssreejayandhi
சிராவணமாதத்து அபரபட்சத்து அட்டமியோடு உரோகிணி நட்சத்திரங் கூடியதும் கண்ணபிரான் அவதரித்ததுமான திருநாள். (விதான. தெய்வ வழி. 6, உரை). 1. The birthday of šrī Krṣṇa when Rōhiṇi is in conjuction with the moon on the eighth titi in the dark fortnight of the lunar month of Cirāvaṇnam;
Tamil Lexicon
ஸ்ரீசைந்தி, (vulg. சீசந்தி) s. the festival of Krishna's birth, see சீசயந்தி.
J.P. Fabricius Dictionary
Na Kadirvelu Pillai Dictionary
šrī-jayantī
n. šrī-jayantī.
1. The birthday of šrī Krṣṇa when Rōhiṇi is in conjuction with the moon on the eighth titi in the dark fortnight of the lunar month of Cirāvaṇnam;
சிராவணமாதத்து அபரபட்சத்து அட்டமியோடு உரோகிணி நட்சத்திரங் கூடியதும் கண்ணபிரான் அவதரித்ததுமான திருநாள். (விதான. தெய்வ வழி. 6, உரை).
2. The festival of šrī Krṣṇa's birthday;
கண்ணபிரானது அவதாரத்தைக் கொண்டாடும் நாள்.
DSAL