ஸ்ரீ
ssree
மகிமைக்குறிப்பாகத் தெய்வப்பெயர் பெரியோரின் பெயர் க்ஷேத்திரங்களின் பெயர் முதலியவைகளுக்குமுன் வழங்குஞ் சொல். ஸ்ரீ வர்த்தமானர். (தக்காயகப். 373, உரை.) 5. A title of respect prefixed to the names of deities, eminent persons, sacred places and things; அழகு. 4. Beauty; பாக்கியம். 3. Felicity; செல்வம். ஸ்ரீயின் மிகுதி (தக்கயாகப். 435, உரை.) 2. Wealth; இலக்குமி. 1. Lakṣhmi;
Tamil Lexicon
(Sri.) s. Lakshmi; 2. felicity, பாக் கியம் (*சீ).ஸ்ரீகரம், asஸ்ரீ. ராஜ்ரீ, royal state or splendour, honorific title. மகாராஜராஜ்ரீ, as ராஜ்ரீ.
J.P. Fabricius Dictionary
Na Kadirvelu Pillai Dictionary
šrī
n. šri.
1. Lakṣhmi;
இலக்குமி.
2. Wealth;
செல்வம். ஸ்ரீயின் மிகுதி (தக்கயாகப். 435, உரை.)
3. Felicity;
பாக்கியம்.
4. Beauty;
அழகு.
5. A title of respect prefixed to the names of deities, eminent persons, sacred places and things;
மகிமைக்குறிப்பாகத் தெய்வப்பெயர் பெரியோரின் பெயர் க்ஷேத்திரங்களின் பெயர் முதலியவைகளுக்குமுன் வழங்குஞ் சொல். ஸ்ரீ வர்த்தமானர். (தக்காயகப். 373, உரை.)
DSAL