ஸ்தோத்திரபலி
ssthothirapali
நன்றியறிதற்குறியாகக் கொடுக்குங் காணிக்கை. அதை . . . அவன் ஸ்தோத்திரபலியோடும் . . . படைக்கக்கடவன் (விவிலி. லேவிய. 7, 12). Thank-offering;
Tamil Lexicon
stōttira-pali
n. stōtra+.
Thank-offering;
நன்றியறிதற்குறியாகக் கொடுக்குங் காணிக்கை. அதை . . . அவன் ஸ்தோத்திரபலியோடும் . . . படைக்கக்கடவன் (விவிலி. லேவிய. 7, 12).
DSAL