Tamil Dictionary 🔍

ஸஹஸ்ரநாமாவளி

sahassranaamaavali


நான்காம் வேற்றுமைப்படுத்தி ‘ஓம்' என்ற சொல்லை முன்னும் ‘நம:' என்ற சொல்லைப் பின்னுஞ் சேர்த்து அர்ச்சனையில் வழங்குவனவும் தெய்வத்திற்குரியனவுமான ஆயிரத்தெட்டுப் பெயர்களின் வரிசை. The list of the thousand and eight names of a deity, each name being in the dative case and having `ōm' added before and 'namah' after it;

Tamil Lexicon


sahasra-nāmāvaḷi
n. id.+āvali.
The list of the thousand and eight names of a deity, each name being in the dative case and having `ōm' added before and 'namah' after it;
நான்காம் வேற்றுமைப்படுத்தி ‘ஓம்' என்ற சொல்லை முன்னும் ‘நம:' என்ற சொல்லைப் பின்னுஞ் சேர்த்து அர்ச்சனையில் வழங்குவனவும் தெய்வத்திற்குரியனவுமான ஆயிரத்தெட்டுப் பெயர்களின் வரிசை.

DSAL


ஸஹஸ்ரநாமாவளி - ஒப்புமை - Similar