Tamil Dictionary 🔍

ஸப்தகரணம்

sapthakaranam


பச்சரிசி பால் தேன் தயிர் கோமூத்திரம் நெய் எள் ஆகிய ஏழையும் கலந்து முன் மூன்று தலைமுறையாரைக் குறித்தற்கு மூன்று கூறாகச் செய்து இறந்தவனை முன்னோருடன் சேர்க்கும் ஈமச்சடங்கு வகை. (M. M. 784.) A funeral rite for including the deceased among his ancestors, in which the seven things, viz., raw rice, milk, honey, curds, cow's urine, ghee and sesame are mixed together and then divided into three portions to represent the three immediate ancestors

Tamil Lexicon


sapta-karaṇam
n. saptakaraṇa.
A funeral rite for including the deceased among his ancestors, in which the seven things, viz., raw rice, milk, honey, curds, cow's urine, ghee and sesame are mixed together and then divided into three portions to represent the three immediate ancestors
பச்சரிசி பால் தேன் தயிர் கோமூத்திரம் நெய் எள் ஆகிய ஏழையும் கலந்து முன் மூன்று தலைமுறையாரைக் குறித்தற்கு மூன்று கூறாகச் செய்து இறந்தவனை முன்னோருடன் சேர்க்கும் ஈமச்சடங்கு வகை. (M. M. 784.)

DSAL


ஸப்தகரணம் - ஒப்புமை - Similar