ஸந்த்யாதீபம்
sandhyaatheepam
காலையிற் பெரியோரது பள்ளியெழுச்சியிற் காணக்கொண்டு போகும் விளக்கு. ப்ராதக்காலத்திலே ஸந்த்யாதீபங் கொண்டுவருவாரைப்போலே (திவ். திருப்பள்ளி. 1, வ்யா. பக். 15). Lamp taken to a distinguished personage when he gets out of bed in the morning;
Tamil Lexicon
santyā-tīpam
n. saudhyā+.
Lamp taken to a distinguished personage when he gets out of bed in the morning;
காலையிற் பெரியோரது பள்ளியெழுச்சியிற் காணக்கொண்டு போகும் விளக்கு. ப்ராதக்காலத்திலே ஸந்த்யாதீபங் கொண்டுவருவாரைப்போலே (திவ். திருப்பள்ளி. 1, வ்யா. பக். 15).
DSAL