Tamil Dictionary 🔍

ஷட்கதி

shatkathi


மக்கட்கதி தேவகதி பிரமகதி நரககதி விலங்குகதி பேய்க்கதி என அறுவகைப் பட்ட பிறப்புக்கள். (மணி. 30, 56-58, உரை.) (Buddh.) The six kinds of birth, viz., makkaṭ-kati, tēva-kali, pirama-kati, naraka-kati, vilaṅku-kati, pēy-k-kati;

Tamil Lexicon


ṣaṭ-kati
n. ṣad-gati.
(Buddh.) The six kinds of birth, viz., makkaṭ-kati, tēva-kali, pirama-kati, naraka-kati, vilaṅku-kati, pēy-k-kati;
மக்கட்கதி தேவகதி பிரமகதி நரககதி விலங்குகதி பேய்க்கதி என அறுவகைப் பட்ட பிறப்புக்கள். (மணி. 30, 56-58, உரை.)

DSAL


ஷட்கதி - ஒப்புமை - Similar