வைகுபுலர்விடியல்
vaikupularvitiyal
அருணோதய காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வைகுறுவிடியல். வைகுபுலர் விடியல் வயவர் சூழ்வர (பெருங். உஞ்சைக். 56, 149).
Tamil Lexicon
vaiku-pular-viṭiyal,
n. வைகு-+புலர்-+ விடியல்1.
See வைகுறுவிடியல். வைகுபுலர் விடியல் வயவர் சூழ்வர (பெருங். உஞ்சைக். 56, 149).
.
DSAL