Tamil Dictionary 🔍

வேதப்பிராமாணியம்

vaethappiraamaaniyam


வேதம் பிரமாணமாயிருக்குந் தன்மை. பௌத்தர் வேதப்பிராமாணியம் கொள்வதில்லை. The authority or evidence of the Vēdas;

Tamil Lexicon


vēta-p-pirāmāṇiyam
n. id.+.
The authority or evidence of the Vēdas;
வேதம் பிரமாணமாயிருக்குந் தன்மை. பௌத்தர் வேதப்பிராமாணியம் கொள்வதில்லை.

DSAL


வேதப்பிராமாணியம் - ஒப்புமை - Similar