Tamil Dictionary 🔍

வெள்ளைச்சுரிதகம்

vellaichurithakam


வெண்டளையில் வரும் கலிப்பாவின் இறுதியுறுப்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்டளையில்வரும் கலிப்பாவின் இறுதியுறுப்புவகை (கலித்.143, உரை.) The last member in a kali verse, constructed with veṇṭaḷai;

Tamil Lexicon


veḷḷai-c-curitakam
n. id.+. (Pros.)
The last member in a kali verse, constructed with veṇṭaḷai;
வெண்டளையில்வரும் கலிப்பாவின் இறுதியுறுப்புவகை (கலித்.143, உரை.)

DSAL


வெள்ளைச்சுரிதகம் - ஒப்புமை - Similar