Tamil Dictionary 🔍

வெள்ளிலோத்திரம்

vellilothiram


வெண்பூவுள்ள மரவகை ; விளாமரம் ; விளாம்பட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளாம்பட்டை. (W.) 3. Bark of wood-apple tree; See விளா1. 2. Wood-apple. வெண்பூவுள்ள மரவகை. வெள்ளிலோத்திரத்தின் பூம்பொருக்கதைத்த சாந்தின் (சீவக. 622). 1. A tree with white flowers;

Tamil Lexicon


veḷḷi-lōttiram
n. வெள்ளில்1+லோத்திரம்.
1. A tree with white flowers;
வெண்பூவுள்ள மரவகை. வெள்ளிலோத்திரத்தின் பூம்பொருக்கதைத்த சாந்தின் (சீவக. 622).

2. Wood-apple.
See விளா1.

3. Bark of wood-apple tree;
விளாம்பட்டை. (W.)

DSAL


வெள்ளிலோத்திரம் - ஒப்புமை - Similar