Tamil Dictionary 🔍

வெள்ளியம்பலம்

velliyampalam


மதுரைக் கோயிலில் கூத்தப்பிரான் கால்மாறியாடிய மன்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதுரைக் கோயிலில் நடராஜமூர்த்திக்குரிய மன்றம். வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன் (சிலப். பதி. 40, 41). The sacred hall dedicated to Naṭarāja in the šiva temple at Madura;

Tamil Lexicon


veḷḷi-y-ampalam
n. வெள்ளி1+.
The sacred hall dedicated to Naṭarāja in the šiva temple at Madura;
மதுரைக் கோயிலில் நடராஜமூர்த்திக்குரிய மன்றம். வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன் (சிலப். பதி. 40, 41).

DSAL


வெள்ளியம்பலம் - ஒப்புமை - Similar