வெளிச்சிறப்பு
velichirappu
ஞானத்தெளிவு. பகவத் பிரசாதத்தால் வந்த வெளிச்சிறப்பாலே (ஈடு, 3, 4, 2). Clearness of wisdom; வெளிப்பகட்டாகச் செய்யுங்கோலம். Adornment of the outside; outward decoration;
Tamil Lexicon
veḷi-c-ciṟappu
n. வெளி1+.
Adornment of the outside; outward decoration;
வெளிப்பகட்டாகச் செய்யுங்கோலம்.
veḷi-c-ciṟappu
n. வெளி3+.
Clearness of wisdom;
ஞானத்தெளிவு. பகவத் பிரசாதத்தால் வந்த வெளிச்சிறப்பாலே (ஈடு, 3, 4, 2).
DSAL