Tamil Dictionary 🔍

வெளிக்குவாதல்வெளிக்குவருதல்

velikkuvaathalvelikkuvaruthal


பகிரங்கமாதல். அவன் மறைத்துவைத்தது வெளிக்குவந்துவிட்டது. 1. To become public; மலவிசர்ச்சனவுணர்ச்சி யுண்டாதல். 2. To feel urged to stool;

Tamil Lexicon


வெளிக்குவாதல்வெளிக்குவருதல் - ஒப்புமை - Similar