வெளிக்குப்பேசுதல்
velikkuppaesuthal
மனத்திற் பகைமையிருக்கவும் பார்வைக்கு அதுதோன்றாதவாறு பேசுதல். 2. To speak smoothly hiding one's hatred; வாய்ப்பகட்டாகச் சொல்லுதல். 1. To speak formally or glibly;
Tamil Lexicon
veḷikku-p-pēcu-
v. tr. & intr. id.+.
1. To speak formally or glibly;
வாய்ப்பகட்டாகச் சொல்லுதல்.
2. To speak smoothly hiding one's hatred;
மனத்திற் பகைமையிருக்கவும் பார்வைக்கு அதுதோன்றாதவாறு பேசுதல்.
DSAL