வெதுக்கலன்
vethukkalan
துயரம் முதலியவற்றால் உடலிளைத்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துக்கம் முதலியவற்றால் உடல் இளைத்தவன். (யாழ். அக.) Person emaciated by grief;
Tamil Lexicon
vetukkalaṉ
n. perh. வெதுக்கு-.
Person emaciated by grief;
துக்கம் முதலியவற்றால் உடல் இளைத்தவன். (யாழ். அக.)
DSAL