வெண்களிற்றரசு
venkalitrrarasu
ஐராவத யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See ஐராவதம். வால்வெண்களிற்றரசு வயங்கியகோட்டத்து (சிலப். 5, 143). Indra's elephant.
Tamil Lexicon
veṇ-kaḷiṟṟaracu
n. id.+களிறு+அரசு2.
Indra's elephant.
See ஐராவதம். வால்வெண்களிற்றரசு வயங்கியகோட்டத்து (சிலப். 5, 143).
DSAL