Tamil Dictionary 🔍

வெட்டிவேர்

vettivaer


இலாமிச்ச வேர் ; புல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See குறுவேர். Loc. 2.Black cuscus-grass. See இலாமிச்சை. (பதார்த்த. 477.) 1. Cusus-grass.

Tamil Lexicon


s. the odoriferous cuscus root, விலாமிச்சம் வேர்.

J.P. Fabricius Dictionary


இருவேலிவேர்.

Na Kadirvelu Pillai Dictionary


veṭṭi-vēr
n. வெட்டி4+. [T. vaṭṭivēru, M. veṭṭivēru.]
1. Cusus-grass.
See இலாமிச்சை. (பதார்த்த. 477.)

2.Black cuscus-grass.
See குறுவேர். Loc.

DSAL


வெட்டிவேர் - ஒப்புமை - Similar