Tamil Dictionary 🔍

வீட்டுநெறி

veettuneri


வீடுபேற்றுக்குரிய வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோட்சத்திற்குரிய வழி. வீட்டு நெறிப்பால் (ஔவைகுறள்). Path to salvation;

Tamil Lexicon


vīṭṭu-neṟi
n. id.+நெறி.
Path to salvation;
மோட்சத்திற்குரிய வழி. வீட்டு நெறிப்பால் (ஔவைகுறள்).

DSAL


வீட்டுநெறி - ஒப்புமை - Similar