Tamil Dictionary 🔍

வீட்டுக்குடையவன்

veettukkutaiyavan


வீட்டுக்குரியவன் ; குடும்பத்தலைவன் ; இராசிக்குரிய அதிபதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டுக்கு உரியவன். (W.) 1. Owner of a house; இராசிக்குரிய அதிபதி. 3. (Astrol.) Lord of a zodiacal sign; குடும்பத் தலைவன். (W.) 2. Head of a family;

Tamil Lexicon


vīṭṭukkuṭaiyavaṉ
n. id.+உடையவன்.
1. Owner of a house;
வீட்டுக்கு உரியவன். (W.)

2. Head of a family;
குடும்பத் தலைவன். (W.)

3. (Astrol.) Lord of a zodiacal sign;
இராசிக்குரிய அதிபதி.

DSAL


வீட்டுக்குடையவன் - ஒப்புமை - Similar