Tamil Dictionary 🔍

வீட்டுக்காரியம்

veettukkaariyam


குடும்பவேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடும்பவேலை. நம்சேனாதிபதி விண்ணப்பத்தால் நம் வீட்டுக்காரியம் செய்யும் கோவணவர் (Pudu. Insc. 791). Household affairs;

Tamil Lexicon


vīṭṭu-k-kāriyam
n. வீடு+.
Household affairs;
குடும்பவேலை. நம்சேனாதிபதி விண்ணப்பத்தால் நம் வீட்டுக்காரியம் செய்யும் கோவணவர் (Pudu. Insc. 791).

DSAL


வீட்டுக்காரியம் - ஒப்புமை - Similar