வினையெச்சவினைக்குறிப்புமுற்று
vinaiyechavinaikkurippumutrru
குறிப்புவினைமுற்று வினையெச்சப் பொருளதாய் வருவது. (புறநா. 44, உரை.) (Gram.) Appellative verb used participially;
Tamil Lexicon
viṉaiyecca-viṉai-k-kuṟippu-muṟṟu
n. வினையெச்சம் +.
(Gram.) Appellative verb used participially;
குறிப்புவினைமுற்று வினையெச்சப் பொருளதாய் வருவது. (புறநா. 44, உரை.)
DSAL