Tamil Dictionary 🔍

வித்துருமம்

vithurumam


பவளம் ; இளந்தளிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பவளம். (திவா.) வாங்குகடல் வித்துருமமாலையொளி கால (திருவிளை. தடாதகை. 17). 1. Coral; இளந்தளிர். (யாழ். அக.) 2. Sprout, tender shoot;

Tamil Lexicon


s. coral, பவளம்.

J.P. Fabricius Dictionary


vitturumam
n. vidruma.
1. Coral;
பவளம். (திவா.) வாங்குகடல் வித்துருமமாலையொளி கால (திருவிளை. தடாதகை. 17).

2. Sprout, tender shoot;
இளந்தளிர். (யாழ். அக.)

DSAL


வித்துருமம் - ஒப்புமை - Similar