Tamil Dictionary 🔍

வித்தியாஸ்தானம்

vithiyaassthaanam


நான்கு வேதம், ஆறு வேதாங்கம். மீமாஞ்சை, நியாயம் தருமசாத்திரம், புராணம், நான்கு உபவேதம் ஆகிய வித்தையின் பதினெட்டுத்துறைகள். வாகூர் வித்தியாஸ்தானத்துக்கு வித்தியானுபோகமாய் (S. I. I. ii. 517). (பெருங். பக். 738). 1. The sources of knowledge, eighteen in number, viz., the four vēdas, six vēdāṅgas, mimāmsā, nyāya, dharma-šāstra, purāṇa, four npavēdas; . 2. See வித்தியாசாலை.

Tamil Lexicon


vittiyā-stāṉam
n. id.+.
1. The sources of knowledge, eighteen in number, viz., the four vēdas, six vēdāṅgas, mimāmsā, nyāya, dharma-šāstra, purāṇa, four npavēdas;
நான்கு வேதம், ஆறு வேதாங்கம். மீமாஞ்சை, நியாயம் தருமசாத்திரம், புராணம், நான்கு உபவேதம் ஆகிய வித்தையின் பதினெட்டுத்துறைகள். வாகூர் வித்தியாஸ்தானத்துக்கு வித்தியானுபோகமாய் (S. I. I. ii. 517). (பெருங். பக். 738).

2. See வித்தியாசாலை.
.

DSAL


வித்தியாஸ்தானம் - ஒப்புமை - Similar