வித்தியாசவார்த்தை
vithiyaasavaarthai
தகாத வார்த்தை. 3. Improper speech, impolite language; முன்னுக்குப்பின் முரணான வார்த்தை. 1. Inconsistent word or speech; வசைமொழி. 2. Abusive language;
Tamil Lexicon
vittiyāca-vārttai
n. வித்தியாசம்+.
1. Inconsistent word or speech;
முன்னுக்குப்பின் முரணான வார்த்தை.
2. Abusive language;
வசைமொழி.
3. Improper speech, impolite language;
தகாத வார்த்தை.
DSAL