Tamil Dictionary 🔍

விண்வீழ்கொள்ளி

vinveelkolli


விண்ணினின்று விழும் உடுப்போன்ற சுடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விண்ணினின்று விழும் நட்சத்திரம்போன்ற சுடர். (சூடா.) Meteor; shooting star;

Tamil Lexicon


உற்கை.

Na Kadirvelu Pillai Dictionary


viṇ-viḻ-koḷḷi
n. விண்1+வீழ்-+.
Meteor; shooting star;
விண்ணினின்று விழும் நட்சத்திரம்போன்ற சுடர். (சூடா.)

DSAL


விண்வீழ்கொள்ளி - ஒப்புமை - Similar