Tamil Dictionary 🔍

விசுவதேவர்

visuvathaevar


தேவசாதிவகையினர் ; சிவபெருமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவசாதி வகையினர். மருக்கணங்களும் விசுவதேவரும் மற்றை யட்டவசுக்களும் (தக்கயாகப். 253). 1. A class of gods; சிவபெருமான். (சங். அக.) 2. šiva;

Tamil Lexicon


, ''s.'' A particular class of thirteen celestials. (சது.) 2. A class of superiors worshipped at funerals.

Miron Winslow


vicuva-tēvar
n. višva-dēva.
1. A class of gods;
தேவசாதி வகையினர். மருக்கணங்களும் விசுவதேவரும் மற்றை யட்டவசுக்களும் (தக்கயாகப். 253).

2. šiva;
சிவபெருமான். (சங். அக.)

DSAL


விசுவதேவர் - ஒப்புமை - Similar