வாயுமண்டலம்
vaayumandalam
காற்றுமண்டலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சப்தமண்டலங்களுள் வாயுவுக்குரிய மண்டலம். (சி. போ. பா. 2, 3, பக். 21.) 1. Region of the wind, one of capta-maṇṭalam, q.v.; ஆகாயம். 2. Atmosphere;
Tamil Lexicon
, ''s.'' Region of the winds.
Miron Winslow
vāyu-maṇṭalam
n. id.+மண்டலம்2.
1. Region of the wind, one of capta-maṇṭalam, q.v.;
சப்தமண்டலங்களுள் வாயுவுக்குரிய மண்டலம். (சி. போ. பா. 2, 3, பக். 21.)
2. Atmosphere;
ஆகாயம்.
DSAL