Tamil Dictionary 🔍

வாயில்காப்பான்

vaayilkaappaan


வாசலிற் காவல்செய்வோன். வாயில்காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் (திருப்பா.16). Door-keeper;

Tamil Lexicon


vāyil-kāppāṉ
n. வாயில்+கா-.
Door-keeper;
வாசலிற் காவல்செய்வோன். வாயில்காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் (திருப்பா.16).

DSAL


வாயில்காப்பான் - ஒப்புமை - Similar