Tamil Dictionary 🔍

வாபீசு

vaapeesu


பெற்றதைத் திருப்பிக்கொடுக்கை. 1. Returning; refunding; சொன்னதைத் தவறென்று ஒப்புக்கொள்கை. Mod. 2. Retracting, withdrawing, as one's words;

Tamil Lexicon


vāpīcu,
n. U. wāpas.
1. Returning; refunding;
பெற்றதைத் திருப்பிக்கொடுக்கை.

2. Retracting, withdrawing, as one's words;
சொன்னதைத் தவறென்று ஒப்புக்கொள்கை. Mod.

DSAL


வாபீசு - ஒப்புமை - Similar