வாணக்கந்தகம்
vaanakkandhakam
பொறிவாணம் முதலியன செய்தற்குரிய கந்தகவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறிவாணம் முதலிய செய்தற்குரிய கந்தவகை. (M.M.300.) Stick sulphur, roll sulphur, as used in fireworks;
Tamil Lexicon
vāṇa-k-kantakam
n. வாணம் + கந்தகம் 1.
Stick sulphur, roll sulphur, as used in fireworks;
பொறிவாணம் முதலிய செய்தற்குரிய கந்தவகை. (M.M.300.)
DSAL