Tamil Dictionary 🔍

வாகுபுரி

vaakupuri


தோள்வளை. வாகுபுரி வயங்க (காளத். உலா, 151). 1. Armlet; பூணூல். (W.) 2. Sacred thread worn over the left shoulder;

Tamil Lexicon


பூணூல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The brahman's string worn over the left shoulder, பூணூல்.

Miron Winslow


vāku-puri
n. வாகு2+புரி3.
1. Armlet;
தோள்வளை. வாகுபுரி வயங்க (காளத். உலா, 151).

2. Sacred thread worn over the left shoulder;
பூணூல். (W.)

DSAL


வாகுபுரி - ஒப்புமை - Similar