வல்லிசாதம்
vallisaatham
கற்பகமரத்தில் படருங் கொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வல்லிசாதகம். (திருமுரு. 101, வேறுரை, பக். 47, கீழ்க்குறிப்பு.) (W.)
Tamil Lexicon
s. a creeper, ஒருகொடி.
J.P. Fabricius Dictionary
ஒருகொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [vallicātam] ''s.'' A creeper, ஓர்கொடி.
Miron Winslow
valli-cātam
n. id.+ சாதம்1.
See வல்லிசாதகம். (திருமுரு. 101, வேறுரை, பக். 47, கீழ்க்குறிப்பு.) (W.)
.
DSAL