Tamil Dictionary 🔍

வல்லவாட்டு

vallavaattu


இடத்தோள்மேல் அணியும் ஆடை ; கழுத்தைச்சுற்றித் தொங்கவிடும் ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூணூல். போல இடத்தோளின் மேலிருந்து அணியும் ஆடை. சந்திரகாவிச்சேலை வல்லவாட்டுக்குட் டதும்பி (தனிப்பா. i, 260, 1). 1. Upper cloth worn loosely over the left shoulder and across the chest; கழுத்தைச்சுற்றித் தொங்கவிடும் அடை. Loc. 2. Scarf gracefully hung round the neck;

Tamil Lexicon


வல்லவட்டு, s. (Tel.) a scarf worn by men. வல்லவாட்டுப் பிச்சைவாங்க, to wear a scarf and go a begging. வல்லவாட்டுப்போட, to put on a scarf.

J.P. Fabricius Dictionary


[vllvāṭṭu ] --வல்லவட்டு, ''s.'' [''Tel.'' வல்லவாடு.] A scarf worn by men. வல்லவாட்டுப்பிச்சைவாங்குகிறது. [Wearing.] a scarf and begging. வல்லவாட்டுப்போட்டுக்கொள். Put on the scarf.

Miron Winslow


vallavāṭṭu
n. T. valle-vāṭu.
1. Upper cloth worn loosely over the left shoulder and across the chest;
பூணூல். போல இடத்தோளின் மேலிருந்து அணியும் ஆடை. சந்திரகாவிச்சேலை வல்லவாட்டுக்குட் டதும்பி (தனிப்பா. i, 260, 1).

2. Scarf gracefully hung round the neck;
கழுத்தைச்சுற்றித் தொங்கவிடும் அடை. Loc.

DSAL


வல்லவாட்டு - ஒப்புமை - Similar