வலுச்சண்டை
valuchantai
வலியத்தொடங்குஞ் சண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலியத்தொடங்குஞ் சண்டை. வலுச்சண்டைக்குப் போகாதே; வந்த சண்டையை விடாதே. Quarrel, voluntarily picked up;
Tamil Lexicon
valu-c-caṇṭai
n. id.+.
Quarrel, voluntarily picked up;
வலியத்தொடங்குஞ் சண்டை. வலுச்சண்டைக்குப் போகாதே; வந்த சண்டையை விடாதே.
DSAL