வற்கரி
vatrkari
கரகம் ; குதிரையின் கடிவாளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரகம். (சூடா.) Pitcher, jug; . See வற்கம்1, 1. (w.)
Tamil Lexicon
s. a pitcher, கரகம்; 2. as வற்கம்.
J.P. Fabricius Dictionary
கரகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vaṟkari] ''s.'' A pitcher, a ewer, கரகம். (சது.) 2. As வற்கம்.
Miron Winslow
vaṟkari
n. prob. karkarī.
Pitcher, jug;
கரகம். (சூடா.)
vaṟkari
n.
See வற்கம்1, 1. (w.)
.
DSAL