Tamil Dictionary 🔍

வரம்பிலின்பமுடைமை

varampilinpamutaimai


சிவன் எண்குணத்துள் ஒன்றான அளவிலா ஆனந்தம் உடைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவனெண்குணத்தொன்றான அளவிலானந்தமுடைமை (குறள், 9, உரை.) Being in enjoyment of boundless bliss, one of civaṉeṇ-kuṇam, q.v.;

Tamil Lexicon


, ''v. noun.'' Pos sessing infinite happiness, one of the attributes of the Deity. See எண்குணம் under குணம்.

Miron Winslow


varampiliṉpam-uṭaimai
n. வரம்பிலின்பம்+.
Being in enjoyment of boundless bliss, one of civaṉeṇ-kuṇam, q.v.;
சிவனெண்குணத்தொன்றான அளவிலானந்தமுடைமை (குறள், 9, உரை.)

DSAL


வரம்பிலின்பமுடைமை - ஒப்புமை - Similar