Tamil Dictionary 🔍

வரம்படங்கல்பாட்டம்

varampadangkalpaattam


தண்ணீர்த்தட்டு முதலியவற்றால் வயல்விளைவு குறைந்தாலும் தள்ளுபடியில்லாத கட்டுக்குத்தகைவகை. Nā. A lease of paddy-fields in which no reduction is made in rent on account of drought, etc.;

Tamil Lexicon


varampaṭaṅkal-pāṭṭam
n. வரம்பு+அடங்கல்+பாட்டம்1.
A lease of paddy-fields in which no reduction is made in rent on account of drought, etc.;
தண்ணீர்த்தட்டு முதலியவற்றால் வயல்விளைவு குறைந்தாலும் தள்ளுபடியில்லாத கட்டுக்குத்தகைவகை. Nānj.

DSAL


வரம்படங்கல்பாட்டம் - ஒப்புமை - Similar