வயிற்றுவலி
vayitrruvali
வயிற்றில் உண்டாகும் நோவுவகை ; செரியாமையால் உண்டாகும் நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஜீரணவியாதி. 2. Dyspepsia, gastritis; வயிற்றில் உண்டாம் நோவுவகை. 1. Stomach-ache, colic, gripe; cramp in the stomach;
Tamil Lexicon
--வயிற்றுநோய், ''s.'' Stomach ache, belly-ache.
Miron Winslow
vayiṟṟu-vali
n. id.+ வலி1.
1. Stomach-ache, colic, gripe; cramp in the stomach;
வயிற்றில் உண்டாம் நோவுவகை.
2. Dyspepsia, gastritis;
அஜீரணவியாதி.
DSAL