Tamil Dictionary 🔍

வயிச்சிரவணன்

vayichiravanan


[விச்சிரவசினுடைய குமாரன்] குபேரன். வழுவில் கொடையான் வயிச்சிரவணன் (திவ். பெரியாழ். 1, 3, 5). Kubēra, as the son of Višravas;

Tamil Lexicon


vayicciravaṇaṉ
n. Vaišravaṇa.
Kubēra, as the son of Višravas;
[விச்சிரவசினுடைய குமாரன்] குபேரன். வழுவில் கொடையான் வயிச்சிரவணன் (திவ். பெரியாழ். 1, 3, 5).

DSAL


வயிச்சிரவணன் - ஒப்புமை - Similar