வடக்குத்திருவீதிப்பிள்ளை
vadakkuthiruveethippillai
நம்பிள்ளை உபந்நியசித்தைத் திருவாய்மொழிக்கு ஈடுமுப்பத்தாறாயிரப்படியென்ற வியாக்கியானமாக எழுதின வைஷ்ணவா சாரியர். வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை... நன்குரைத்த தீடுமுப்பத்தாறாயிரம் (உபதேசரத்.44). A Vaiṣṇava Acārya who embodied the lectures of Nampiḷḷai on Tiruvāymoli into a commentary named Iṭumuppattāṟāyirappati;
Tamil Lexicon
vaṭakku-t-tirvīti-p-piḻḻai,
n. வடக்கு+.
A Vaiṣṇava Acārya who embodied the lectures of Nampiḷḷai on Tiruvāymoli into a commentary named Iṭumuppattāṟāyirappati;
நம்பிள்ளை உபந்நியசித்தைத் திருவாய்மொழிக்கு ஈடுமுப்பத்தாறாயிரப்படியென்ற வியாக்கியானமாக எழுதின வைஷ்ணவா சாரியர். வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை... நன்குரைத்த தீடுமுப்பத்தாறாயிரம் (உபதேசரத்.44).
DSAL